Friday 23 August 2024

ஜனாதிபதி ரணிலுக்கு அங்கஜன் எம்பி ஆதரவு..!!!

SHARE

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து உறுதிமொழி வழங்கப்பட்டது.





SHARE