ஜனாதிபதித் தேர்தலின் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தின் மதவாச்சி, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மதவாச்சி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச 30,877
அனுரகுமார திஸாநாயக்க 30,118
ரணில் விக்கிரமசிங்க 7,672
நாமல் 2,867
பதிவான வாக்குகளின் சதவீதம்...
சஜித் - 41.67%
அனுர - 40.65%
ரணில்- 10.35%
Tags:
sri lanka news

