பொலன்னறுவை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்..!!!


ஜனாதிபதித் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மத்திய மாகாணம், பொலன்னறுவை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க - 11, 768

சஜித் பிரேமதாச - 4,120

ரணில் விக்கிரமசிங்க - 2762

நாமல் ராஜபக்ஷ - 188

திலீத் ஜயவீர - 56


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 61.26%

சஜித் - 21.45%

ரணில் - 14.38%




Previous Post Next Post


Put your ad code here