2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,
சஜித் பிரேதமதாச 6,162 விருப்பு வாக்குகள்.
அநுர குமார திஸாநாயக்க 2,390 விருப்பு வாக்குகள்.
Tags:
sri lanka news