குருநாகல் மாவட்டம் தேர்தல் முடிவுகள்..!!!


ஜனாதிபதித் தேர்தலின் குருநாகல் - பொல்கஹவெல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

ரணில் விக்கிரமசிங்க 8,272

சஜித் பிரேமதாச 19,876

அனுரகுமார திஸாநாயக்க 31,859

நாமல் 1,837
Previous Post Next Post


Put your ad code here