பலபிட்டிய தேர்தல் முடிவுகள்..!!!


ஜனாதிபதித் தேர்தலின் தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தின் பலபிட்டிய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பலபிட்டிய தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 20,096

ரணில் விக்கிரமசிங்க 5,345

சஜித் பிரேமதாச 12,339

நாமல் 1,689

திலீத் ஜயவீர 403


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 49.23%

சஜித் - 30.23 %

ரணில்- 13.09%





Previous Post Next Post


Put your ad code here