மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்..!!!


ஜனாதிபதித் தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க 43827

சஜித் பிரேமதாச 16822

ரணில் விக்கிரமசிங்க 9661


நாமல் ராஜபக்ஷ 1489

திலீத் ஜயவீர 1003


பதிவான வாக்குகளின் சதவீதம்...

அனுர - 59.39%

சஜித் - 22.8%

ரணில் - 13.09%




Previous Post Next Post


Put your ad code here