ஜனாதிபதித் தேர்தலின் தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த, தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க 34,321
சஜித் பிரேமதாச 10,729
ரணில் விக்கிரமசிங்க 5,460
நாமல் 5,385
பதிவான வாக்குகளின் சதவீதம்...
அனுர - 53.43%
சஜித் - 26.18%
ரணில்- 8.5%
Tags:
sri lanka news