ஜனாதிபதித் தேர்தலின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க 17,983
ரணில் விக்கிரமசிங்க 5,345
சஜித் பிரேமதாச 10,729
நாமல் 806
திலீத் ஜயவீர 378
பதிவான வாக்குகளின் சதவீதம்...
அனுர - 39.59%
சஜித் - 31.50 %
ரணில்- 23.62%
Tags:
sri lanka news