யாழ்ப்பாண மாவட்டம் - காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள்..!!!


ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டம் - காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வட மாகாணம், யாழ்ப்பாணம் மாவட்டம் - காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அரியநேத்திரன் - 8,365

அனுரகுமார திஸாநாயக்க - 1935

சஜித் பிரேமதாச - 8,708

ரணில் விக்ரமசிங்க - 6,587

நாமல் ராஜபக்ஷ - 66




Previous Post Next Post


Put your ad code here