இது வெறும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல - வரதராஜன் பார்த்திபன்..!!!


என் அரசியல் பொது வாழ்வியல் இறுதிவரை எவ்வாறு இருக்கும், எதை நோக்கி பயணிக்க போகின்றேன் என்பது தொடர்பான என்னுடைய அரசியல் பொது வாழ்வியலுக்கான விஞ்ஞாபனம் இவை இத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வழங்கப்பட்ட வெறும் வாக்குறுதிகள் அல்ல.

இத் தேர்தலில் மட்டுமல்ல எத் தேர்தலிலும் இதுவே என் மனவுறுதியாக இருக்கும். இவ் எண்ணங்களை மனதில் கொண்டே உங்களுடன் இறுகக் கைகோர்த்து எனது அரசியல் பயணம் தொடரும்...

வரதராஜன் பார்த்திபன்










Previous Post Next Post


Put your ad code here