யாழ்ப்பாணம் - கீரிமலை நகுலேஸ்வரப் பெருமானுக்காக காண்டாமணி ஒன்று லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த காண்டாமணிக்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்றையதினம் ஆலயத்தில் இடம்பெற்றது.
விரைவில் ஆலயத்தில் இந்த காண்டாமணிக்கான மணிக்கோபுர வேலைகள் இடம்பெற இருப்பதால் அடியவர்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளை வழங்கி எம்பெருமானின் இஸ்டசித்திகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பிலான மேலதிக தொடர்புகளுக்கு +94 74 099 7916