முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் இன்றையதினம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
சாவகச்சேரி தொகுதியின் நாவற்குழி செல்வபுரம், நாவற்குழி கிழக்கு, கோவிலாக்கண்டி வேலம்பிராய், மறவன்புலவு ஆகிய பகுதிகளில் அங்கஜன் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
மக்களின் தேவைகள் மற்றும் கவலைகளை கவனமாகக் கேட்டு உரையாடிய அங்கஜன், சமூகத்தின் நலனுக்காக தேவைப்படும் தீர்வுகளை வழங்க உறுதி தெரிவித்தார்.