Tuesday 29 October 2024

இன்றைய டொலர் பெறுமதி..!!!

SHARE

இன்று செவ்வாய்க்கிழமை (29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 289.0815 ரூபாவாகவும், விற்பனை விலை 298.1697 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,



SHARE