பவ்ரல் அமைப்பின் தேர்தல் அவதானிப்பு பயிற்சி அமர்வு..!!!


பாராளுமன்ற தேர்தலில் அவதானிப்பு பணியில் ஈடுபடவுள்ள நடமாடும் தேர்தல் அவதானிப்பாளர்களுக்கான பயிற்சி அமர்வு கடந்த தினங்கள் காலை 8.30 மணி முதல் மதியம் 2 30 மணி வரை யாழ்ப்பாணத்தில் கியூ டெக் தலைமை பணிமனையில் நடைபெற்றது.

பவ்ரல் அமைப்பின் ஒழுங்கமைப்பில் சட்டத்தரணி கை.சுபாகர் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி அமர்வில் தேர்தல் பணிகள் குறித்து பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் கைத்தொலைபேசியினூடாக அறிக்கையிடுதல் தொடர்பில் தொழில்நுட்ப பயிற்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post


Put your ad code here