இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான திருமண உறவிலிருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
தங்களுக்கு இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவாகி விட்டது என்றும் சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஹாதிஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
cinema news