“பார் பெர்மிட் பட்டியல்” இன்று மாலை வெளியாகும்..!!!



பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளது.

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமென பாராளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

சாணக்கியன் எம்.பி முன்வைத்த கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here