இலங்கை மத்திய வங்கி இன்று (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 95 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 84 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 29 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 23 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 1 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 68 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபாய் 21 சதம், விற்பனைப் பெறுமதி 192 ரூபாய் 50 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 45 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 3 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது
________________________________
Tags:
sri lanka news