யாழ்ப்பாணம் அச்சுவேலியில் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்று மீட்கப் பட்டுள்ளது.
இதில் அச்சுவேலி வல்லை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் சிவமூர்த்தி (வயது 69) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இது தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்