Home இன்றைய டொலர் பெறுமதி..!!! Friday, May 09, 2025 இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (9) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2446 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.8838 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Facebook Twitter