தூய்மையான இலங்கை செயற்திட்டத்திற்கான முன்னாயத்த கூட்டம்..!!!




தூய்மையான இலங்கை செயற்திட்டம் எதிர்வரும் 04ஆம் திகதி தொழிற்கல்வி வழங்கும் அனைத்து நிறுவனங்களிலும் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

அதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

அதில் தொழில் பயிற்சி நிலையத்தின் அதிகாரிகள் , திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.






Put your ad code here

Previous Post Next Post