முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பு கொம்பனித்தெரு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news