இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை (டிச.15) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.3475 ஆகவும் விற்பனை விலை ரூபா 312.9482 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
Tags:
sri lanka news
