இஸ்ரேலுக்குப் பதிலடி: கத்தார் எரிவாயு முனையம் மற்றும் குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைத்த ஈரான்..!!!


கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிவாயு முனையத்தின் மீது தாக்குதலை நடத்திய ஈரான் , குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here