சீமெந்து விலையும் எகிறியது..!!!



நாட்டின் தற்போதைய நெருக்கடியின் காரணமாக ஒரு மூட்டை சீமெந்து விலையும் அதிகரித்துள்ளது.

ஒரு மூட்டை சிமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து தற்போது ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தற்போதைய நெருக்கடியின் காரணமாக மணல் மற்றும் கல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here