குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை நடத்துவது தொடர்பான சுற்றுநிருபம்


குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளை நடத்துவது தொடர்பான சுற்றுநிருபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சையின் போது குழந்தையை தவிர மேலும் ஒருவருக்கு மாத்திரமே சத்திரசிகிச்சைக்கு வருகைதர முடியும் என அவர் மக்களை கேட்டுள்ளார்.

முடியுமானால் குழந்தையின் தாயை மாத்திரம் சத்திரசிகிச்சை கூடத்திற்குள் அனுமதிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை கடைபிடித்து சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here