பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரிஹாஸ் செய்க் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது பாகிஸ்தான் அணி வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
51 வயதாகும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக விளையாடியுள்ளார்.