யாழ்ப்பாணம் - அச்சுவேலி பத்தமேனி முதலிப்பேத்தி (அம்மன்)
ஆலயத்தின் புனருத்தாபன கும்பாபிஷேக நிகழ்வுகள், நாளை 04 ஆம் திகதி வியாழக் கிழமை காலை 7.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு பூர்வாங்க கிரியை வாஸ்து சாந்தி இன்று மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.