திவுலபிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி..!!!


கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட கம்பஹாவைச் சேர்ந்த 39 வயதான பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் திவுலபிட்டிய பகுதியில் இரண்டாவது கோவிட் -19 நோயாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்த 16 வயது மாணவிக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் ஊடாகவே கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here