கொரோனா தடுப்பூசி ; விலை எவ்வளவு தெரியுமா?


கொரோனா வைரசிற்கான தடுப்பூசி அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு கொண்டுவரபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுதத் சமரவீர இன்று நடந்த ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசி விலை சாதாரணமாக 1500 ரூபா முதல் 4500 ரூபாவுக்கு இடைப்பட்டதாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தாக்கம் உடலில் சுமார் இன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை நீடித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here