02.12.2020 நேரம்- இரவு 10.20
புயலின் வெளிவளையத்தின் பிரதான பகுதி தற்போது வவுனியாவினை அண்மித்து உள்ளது. இதனால் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதோடு கனமழைக்கும் வாய்ப்புண்டு. மக்கள் மிக அவதானமாக இருக்கவும்.
யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news