களுத்துறை மாவட்டத்தில் தற்போது முடக்கப்பட்ட பகுதிகள்..!!!


களுத்துறை மாவட்டத்தில் பொல்துன்ன, இங்குருதளுவ, மிதலான, மொரபிடிய, பெலெந்த, ஹெதிகல்ல, மொரபிடிய வடக்கு, வலல்லவிட தெற்கு, மகலகந்தாவ, பொதலாவ, கட்டுகெலே, வெல்மீகொட, மிரிஸ்வத்த, பெலவத்தை கிழக்கு ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here