கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4 மணியளவில் சுமார் 394 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை மையங்கள் இன்றி சுகாதார அதிகார பிரிவிற்குள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பொது சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok