நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்றலின் பரம்பலைக் கருத்தில் கொண்டு சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய வளாத்தினுள் ஆலய அறங்காவலர்கள் , குருமார்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் எவரும் ஆலயத்தினுள் பிரவேசிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படவில்லை என்பதனை அறியத்தருகின்றோம்
அத்துடன் ஆலயத்தில் இடம்பெற்று வந்த அபிஷேகங்கள் மற்றும் தினசரி அன்னதானம் என்பவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம் .
அறங்காவலர் சபை
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்
நயினாதீவு
