யாழில் 73 பேர் உட்பட வடக்கில் நேற்று 116 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்ப்பாணத்தில் 73 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் - 73, கிளிநொச்சி - 04, முல்லைத்தீவு -23 , வவுனியா - 09 மற்றும் மன்னாரில்- 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேசிய கொரோனா ஒழிப்புச் செயலணி வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here