நுவரெலியா மாவட்டத்தின் ரத்மெட்டிய, களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம கிழக்கு , பின்வத்த மேற்கு,நாரம்பிட்டிய ,பின்வத்த , கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க உக்கல ,மட்டக்களப்பின் திசைவீரசிங்கம் சதுக்கம், வத்தளையின் அல்விஸ்வத்த கிராமசேவகர் பிரிவுகள் உடனடியாக அமுலாகும் வகையில் முடக்கப்பட்டன
Tags:
sri lanka news
