10 வருடங்களுக்கு பின் தமிழகத்தில் திமுக ஆட்சி - முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்..!!!


தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 150-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்க உள்ளாா். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைய உள்ளது.

மேலும், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியைப் பெற்றுள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணி 75ற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 65ற்கும் அதிகமான இடங்களை வென்று பிரதான எதிா்க்கட்சி அந்தஸ்தை அதிமுக பெறுகிறது.

Previous Post Next Post


Put your ad code here