இன்று காலை முடக்கப்பட்ட பகுதிகள்..!!!

 


கம்பஹா மாவட்டத்தின் கெரவலப்பிட்டிய ,வத்தளை ,ஹெகித்த ,பள்ளியவத்த,கெரங்கபொக்குன ,கல் -உடுபிட்ட ,மத்துமகல ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளும் ,களுத்துறை மாவட்டத்தின் வித்யாசார போசிரிபுர ,மஹவஸ்கடுவ ,நாகொட விஜித மாவத்தை ,யட்டதொல கொரட்டுஹேன கிராம சேவகர் பிரிவுகள் , உடனடியாக அமுலாகும் வகையில் முடக்கப்பட்டன.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி 19 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

Previous Post Next Post


Put your ad code here