இன்று காலை முடக்கப்பட்ட பகுதிகள்..!!!


இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

  • தொலேககந்த கிராம சேவகர் பிரிவு
  • ரம்புக கிராம சேவகர் பிரிவு
  • கத்லானை கிராம சேவகர் பிரிவு
  • கனபேல கிராம சேவகர் பிரிவு
  • இம்புக்கந்த கிராம சேவகர் பிரிவு
  • பொதுபிடிய தெற்கு கிராம சேவகர் பிரிவு

கலவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 

  • பனாகொல கிராம சேவகர் பிரிவு
  • கும்புக்மிடிய கிராம சேவகர் பிரிவு
  • குடாவ கிராம சேவகர் பிரிவு
  • தெல்கொட கிழக்கு கிராம சேவகர் பிரிவு
  • தெல்கொட மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • த்வாலகம கிராம சேவகர் பிரிவு
  • கலஹாகல கிராம சேவகர் பிரிவு
  • கொஸ்வத்த கிராம சேவகர் பிரிவு
  • கபஸ்ஸர கிராம சேவகர் பிரிவு
  • வதுராவ கிராம சேவகர் பிரிவு
  • வெம்பிடியகொட கிராம சேவகர் பிரிவு
  • வெத்தாகல மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • தவுலகலகம கிராம சேவகர் பிரிவு  
  • நுவரெலியா மாவட்ட லிந்துல பொலிஸ் பிரிவின் சென் கூம்ஸ் தோட்டம்

என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்பிடிய கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here