இன்று காலை முடக்கப்பட்ட பகுதிகள்..!!!


இன்று காலை முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டம்

மஹர பொலிஸ் அதிகாரப் பிரிவு

  • எடிகெஹெல் கல்ல மேற்கு 290 ஏ
  • KC சில்வா கிராம சேவகர் பிரிவு 70 பீ

கட்டான பொலிஸ் அதிகாரப் பிரிவு

  • கதிரான வடக்கு கிராம சேவகர் பிரிவின் எடபகஹா வத்த கம்மானய
  • கதிரான தெற்கு கிராம சேவகர்பிரிவின் பேஷகர்ம கம்மானய

வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவு

  • சேதவத்த தெற்கு கிராம சேவகர் பிரிவின் மஹா பமுனுகம பகுதி
  • குஞ்சகாவத்த கிராம சேவகர் பிரிவின் 44ஆவது ஒழுங்கை
  • நில்சிறி கிராம சேவகர் பிரிவின் 3ஆவது மற்றும் 7ஆவது ஒழுங்கை

அம்பாறை மாவட்டம்

  • தெஹியத்தகண்டிய- பக்மீதெணிய கிராம சேவகர் பிரவின் ரன்ஹெலகம பகுதி
  • சேருபிடிய கிராம சேவகர் பிரிவின் சேருபிடிய உப பகுதி

இரத்தினபுரி மாவட்டம்

  • அக்கமன 182 சீ கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம்

  • மொரகஹாஹென- கொரலஒம 604 ஏ கிராம சேவகர் பிரிவு
  • கும்புக்க மேற்கு 607 ஏ
  • ஹெரணை- நர்தனகல 616 சீ

மொனராகலை மாவட்டம்

  • போஹிடிய கிராம சேவகர் பிரிவு
Previous Post Next Post


Put your ad code here