தள்ளுவண்டியில் பொருட்களை எடுத்துச் சென்ற நபர் கைது..!!!


முகக்கவசம் அணியாமல் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு தள்ளுவண்டி ஒன்றில் எடுத்துச் சென்ற நபரை இன்று (25) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அளுத்கம, தர்கா நகரை சேர்ந்த மொஹமட் அஜ்வால் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here