சினிமாவில் எப்போதும் எல்லா கலைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவரவர் நேரம் வரும் போது தங்களது உழைப்பால் பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும், அப்படி காமெடி நடிகர் சந்தானத்தின் காலம் என்று ஒன்று இருந்தது. அந்த நேரத்தில் எந்தஒரு புது படம் வந்தாலும் அதில் சந்தானம் இருப்பார்.
படு மாஸாக அவரது சினிமா டிராக் ஓடிக் கொண்டிருந்தது, உடனே அவர் காமெடி போதும் ஹீரோவாக களமிறங்குவோம் என படங்கள் நடித்து வருகிறார்.
அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களும் ஹிட் வரிசையில் தான் இடம் பிடிக்கின்றன. இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3.4 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.
Tags:
cinema news