சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின ; அழகியல் பாட முடிவுகள் இடைநிறுத்தம்..!!!


2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது.

பெறுபேறுகளை https://doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்.

அழகியல் பாட செயல்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன
Previous Post Next Post


Put your ad code here