2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok