தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை உள்ளடக்கிய ‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(22.10.2021) ஆரம்பமாகித் தொடர்ந்தும் மூன்று தினங்கள் இடம்பெற்றது.