Friday 1 October 2021

மேலும் 4 இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள்..!!!

SHARE



உலக சுகாதார ஸ்பானத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று காலை 400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE