Friday 8 October 2021

பால்மாவின் விலை அதிகரிப்பு – இறக்குமதியாளர்கள் விடுத்துள்ள பரிந்துரை..!!!

SHARE

ஒரு கிலோ பால்மா பக்கெட்டின் விலையை ஆயிரத்து 300 ரூபாயாகவும் 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 520 ரூபாயாகவும் அதிகரிக்கவேண்டும் என்று பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபைக்கு பால் பவுடர் இறக்குமதியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

பால்மா மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில் இந்தப் புதிய விலைக்கான பரிந்துரையை இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ளனர்
SHARE