சம்பிரதாய இஸ்லாம் பள்ளிவாசல் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலரால் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் புத்தளத்தில் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வஹாப்வாதத்திற்கு ஆதரவாக நிற்கும்படி குறித்த இளைஞர்கள் மீது இனந்தெரியாத இளைஞர் குழுவால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவே கூறப்படுகின்றது.
Tags:
sri lanka news