மதுரங்குளிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முந்தலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாயின் கள்ள காதலனால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் 28 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news