நாட்டை வந்தடைந்துள்ள மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்..!!!




நாட்டுக்கு மேலும் ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளன.

அதற்கமைய, 6 இலட்சத்து 8 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

இந்த தடுப்பூசி தொகை நெதர்லாந்து, கட்டாாினூடாக கியூவ்.ஆர்.668 என்ற விமானத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளன.
Previous Post Next Post


Put your ad code here